தமிழ்நாடு அணைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போம் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 2 இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

Loading

தமிழ்நாடு அணைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போம் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 2 இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சிக்கு மாநில பொருலாளர் சக்கரவர்த்தி தலைமை தாங்கிணார்.நிகழ்சியில் நிர்வாகிகள் இளங்கோவன் சுசிலா ,சரஸ்வதி ,மீனாட்சி.மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *