ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ திரு.எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்‌.

Loading

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, ஆத்துப்பாலம்‌ முதல்‌ உக்கடம்‌ சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை மேம்பாலம்‌
நீட்டிப்பு பணிகளுக்கு மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌
சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ திரு.எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ பூமிபூஜை செய்து
பணிகளை துவக்கி வைத்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ மாண்புமிகு சட்டப்பேரவைத்‌ துணைத்‌ தலைவர்‌
திரு.பொள்ளாச்சி வி.ஜெயராமன்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ திரு.அம்மன்‌ கே.அர்ச்சுணன்‌,
திரு.வி.சி. ஆறுக்குட்டி, திரு.எட்டிமடை எ.சண்முகம்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திரு.கு.இராசாமணி மற்றும்‌ பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply