கடலூர் மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயலால் விவசாய பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு சேதங்கள் குறித்து மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Loading

கடலூர் மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயலால் விவசாய பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு
சேதங்கள் குறித்து மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர் தொடர்ந்து ஜனவரி
மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நெல் மக்காச்சோளம் பருத்தி உள்ளிட்ட பயிர்சேதங்கள்
குறித்து மத்திய அரசின் மீன்வளத்துறை மேம்பாட்டு ஆணையர் திரு.பால் பாண்டியன் அவர்கள் தலைமையில்
மத்திய மின்சார ஆணைய உதவி இயக்குநர் திரு.சுபம் கார்க் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக
மண்டல அலுவலர் திரு.ரனஞ்சய் சிங் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி.
அவர்கள் முன்னிலையில் பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டனர்.

0Shares

Leave a Reply