திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா பார்வையிட்டு..
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா பார்வையிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். இதில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.