திருவண்ணாமலை வட்டாரங்களில் வேளாண்மைத்துறை மூலம் செயல்பட்டு வரும் திட்டப்பணிகள்…
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மற்றும் திருவண்ணாமலை வட்டாரங்களில் வேளாண்மைத் துறை மூலமாக செயல்படுத்தப்படும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம்தேசிய நிலையான வேளாண்மை இயக்கத்தின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் முதலான திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர். சந்திப்பு நந்தூரி. பத்திரிகையாளர்களுடன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர். க. முருகன். வாழவச்சனூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதல்வர். முத்துக்கிருஷ்ணன். வேளாண்மை துணை இயக்குநர். (மத்திய அரசு திட்டம்) ஏழுமலை. வேளாண்மை துணை இயக்குனர். (நுண்ணீர் பாசன திட்டம்) வடமலை. வேளாண்மை துணை இயக்குனர்.( உழவர் பயிற்சி நிலையம்) மாரியப்பன். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர். (வேளாண்மை) வே. சத்தியமூர்த்தி. வேளாண்மை அலுவலர்கள். விவசாயிகள். மற்றும் பத்திரிக்கையாளர்கள் உடன் இருந்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் தண்டராம்பட்டு வட்டார.
மேல் சிறு பாகம்.கிராமத்தில் ஸ்ரீனிவாசன்.த/பெ. ராமசாமி அவர்களின் 15 ஏக்கர் நிலத்தில் 2019- 2020 ரபி பருவத்திற்கான நிலக்கடலை விதைப் பண்ணை.(SeedFarm)GJJ-32.ரகம் ஆதார நிலையத்திலிருந்து சான்று விதை பெற்று வினியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ளது பத்திரிகையாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இவ் விதைப் பண்ணை பிரதம மந்திரி நுண்ணீர் பாசனம் மூலம் மாநில விலை ரூ. 20.465)/-ல். அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய ராமசாமி அவர்களின்.2.5, ஏக்கர் நிலத்தை 2020- 2021 ஆம் ஆண்டு பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் மழை தூதுவன் மானிய விலை ரூ.36.176/ல் கரும்பு பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார் மேலும் இத்திட்டம் மூலம் வெள்ளைப் பாசனத்தை ஒப்பிடும்போது 50 சதவீதம் நீர் சேகரிக்கப்பட்டு கூலி ஆட்கள் செலவு குறைக்கப்படுகிறது. மேலும் தண்டராம்பட்டு வட்டார கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தில் அண்ணாமலை.த/பெ. இராமநாதன் அவர்களின் 2 எக்டர் நிலத்தில் 2020- 2021 ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரும்புப் பயிரில் சொட்டு நீர் பாசனம் 75% அரசு மானிய விலை ரூ.1,66,313/.அமைக்கப்பட்டுள்ளதையும் பத்திரிகையாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தண்டராம்பட்டு வட்டார. ராதாபுரம் கிராமத்தில். ராஜேந்திரன்.த/பெ. ரேணு அவர்களின் நிலத்தில். 2020. 2021 ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டு சராசரி மகசூலை விட குறைவாக பெரப்பட்டால் பிரதம மந்திரியின் திருந்திய காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பிடனாது பதிவு செய்யப்பட்ட நிலத்தின் அளவிற்கு வழங்கப்படும். தண்டராம்பட்டு வட்டார தென்முடியனூர் கிராமத்தில். பாபு.த/பெ. கந்தன் அவர்களின்.2, 5. ஏக்கர் நிலத்தில். 2020- 2021 ஆம் ஆண்டு தேசிய நிலையான வேளாண்மை இயக்கத்தின் மானாவாரி மேம்பாட்டு மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய இத்திட்டத்தின் கீழ் அரசு மானியமாக பயிர் செயல் விளக்கத்திற்கு. ரூ.10.000/ம். மண்புழு உர உற்பத்தி தொட்டி1 எங்கள் அமைக்க. ரூ.12.500/ம். தேனீ வளர்ப்பு 1 எங்கள் அமைக்க ரூ.1600/ம் தீவன பயிர்களண அகத்து மற்றும் தீவன சோளத்திற்கு ரூ.14,000/ம் கறவை மாடு வளர்ப்பிற்கு கறவை மாடு 1 எண்கள் ரூ.15.000/ம் ஆடுகள் வளர்ப்பிற்கு 9 பெண் ஆடுகள் மற்றும் 1 ஆண் ஆடு என 10 ஆடுகளுக்கு ரூ.15.000/ம். கோழி வளர்ப்பீர்க்கு.10. எண்கள் ரூ.3 .000/-. மற்றும் மாக்கன்றுகள் 25 எண்கள் ரூ.1500/ம். வழங்கப்பட்டுள்ளது. தண்டராம்பட்டு வட்டார. கீழ்ராவந்தவாடி. கிராமத்தில். திருமாவளவன்.த/பெ. தெய்வீகன் அவர்களின் 2,5, ஏக்கர் நிலத்தில். 2020- 2021 ஆம் ஆண்டு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் வரிசை நடவிற்கு அரசின் மாநில விலை ரூ.5,000/-. வழங்கப்பட்டது.
தண்டராம்பட்டு வட்டார.கீழ்ராவந்தவாடி. ரமணஜோதி.த/பெ. பொன்னுசாமி அவர்களின்.2, 5, ஏக்கர் நிலத்தில். 2020 -20 21 ஆம் ஆண்டு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ். திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் இயந்திர நடவிற்கு அரசின் மாநில விலை. ரூ.5.000/-ம். வழங்கப்பட்டது. மேலும் திருவண்ணாமலை வட்டாரம் வஞ்சம் பூண்டி கிராமத்தில் ராமசாமி.த/பெ. பிச்சைக்காரன் அவர்களின்.2, 42. ஏக்கர் நிலத்தில். 2020 . 2021 ஆம் ஆண்டு பிரதம மந்திரி நுண்நீர் பாசன திட்டத்தின் கீழ் கரும்பு கோ-86032 ரகத்தில் அரசு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கப்பட்டு கரும்பு விதை நாற்றுகளை நடவு செய்து 200 கரும்பு விதை நாற்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் களைகள் மண் அரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. பயிரின் மகசூலும் அதிகரிக்கின்றது. வேளாண் பயிர்களை கரும்பு. பருத்தி. சூரியகாந்தி போன்ற பெயர்களும். தோட்டக்கலை பயிர்களான. வாழை எலுமிச்சை. கொய்யா. தர்பூசணி. தக்காளி. மிளகாய். கத்தரி மற்றும் தென்னை போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் உகந்ததாகும்..