எப்போது இந்த குழியினை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் இதன் சம்மந்த பட்ட துறை !
நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட்ரோடு அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் உள்ள குழி?பல நாட்களாகியும் இந்த குழி அருகே பேரிகாடினை வைத்து விட்டு ஏதாவது பாதிப்பு ஏற்பட்ட பின்பு சரி செய்யலாம் என காத்திருக்கும் இதன் சம்மந்தபட்ட துறை? இந்த குறுகிய சாலையில் செல்லும் அரசு 108 வாகனங்கள் சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் நடந்து செல்லும் பொதுமக்கள் பாதிப்பு?எப்போது இந்த குழியினை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் இதன் சம்மந்த பட்ட துறை ! இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்பட்டும் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் குழியில் கால் மாட்டி காயம் ஏற்பட்ட பின்பா?அல்லது ஏதாவது பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பா?வாகன ஓட்டிகள் பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் கேள்வி?