சென்னை மாவட்டத்தில்‌ உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான துணை வாக்குச்சாவடி அமைப்பது தொடாபான பதிவு செயயப்பட்ட அரசியல்‌ கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம்‌

Loading

சென்னை மாவட்டத்தில்‌ உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான
துணை வாக்குச்சாவடி அமைப்பது தொடாபான பதிவு செயயப்பட்ட
அரசியல்‌ கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம்‌ மாவட்ட தேர்தல்
அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர்
திரு.கோ.பிரகாஷ்‌ அவர்கள்‌ தலைமையில்
அம்மா மாளிகையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ துணை ஆணையாளர்
(வருவாய்‌ (ம) நிதி) திரு.ஜெ.மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய்
அலுவலர்‌ (தேர்தல்)‌ திருமதி.பொமி வித்யா, மண்டல அலுவலர்கள்‌ மற்றும்
அரசியல்‌ கட்சி பிரதிநிதிகள்‌ கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *