மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணைமுதல்வர் திரு_ஓ_பன்னீர்செல்வம் அவர்களையும் மாண்புமிகு கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் திரு_எடப்பாடி_K_பழனிசாமி அவர்களையும் இன்று நேரில் சந்தித்து எனது நன்றிகளை தெரிவித்தேன்.

Loading

மாண்புமிகு மறைந்த மக்கள் முதல்வர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராகிய என்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக மாநில_அம்மா_பேரவை_இணை_செயலாளராக நியமனம் செய்தமைக்காக நன்றி தெரிவிக்கும் விதமாக .மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணைமுதல்வர் திரு_ஓ_பன்னீர்செல்வம் அவர்களையும் மாண்புமிகு கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் திரு_எடப்பாடி_K_பழனிசாமி அவர்களையும் இன்று நேரில் சந்தித்து எனது நன்றிகளை தெரிவித்தேன்.

இந்நன்னாளில் இதயதெய்வம் அம்மா அவர்கள் காட்டிய வழியில் என் வாழ்நாள் முழுதும் கள்ளக்குறிச்சி மக்களின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து அயராது உழைத்திடுவேன் எனவும் உறுதி ஏற்கிறேன்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *