திரு.மா.அரவிந்த், அவர்கள் கொரோனா தடுப்பூசியினை போட்டுக்கொண்டார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், அவர்கள்,
கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக, கொரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ்,
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட, வடிவீஸ்வரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்,
கொரோனா தடுப்பூசியினை போட்டுக்கொண்டார்கள்.