பாலக்கோடு அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் இன்று கொண்டாடப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பாலக்கோடு நகர தலைமையில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 52 ஆவது நினைவுநாள் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு,வடக்கு ஒன்றிய செயலாளர் கோபால், செந்தில், நகர செயலாளர் சங்கர் மற்றும் அதிமுக கட்சி தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.