தேசிய சாலை பாதுகாப்பு முன்னிட்டு போக்குவரத்து காவல், ரெட்கிராஸ் சங்கம் இணைந்து நடத்திய இருசக்ர வாகன ஓட்டுநர்களுக்கு ஹெல்மெட் அணிந்து ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு…
தேசிய சாலை பாதுகாப்பு முன்னிட்டு போக்குவரத்து காவல், ரெட்கிராஸ் சங்கம் இணைந்து நடத்திய இருசக்ர வாகன ஓட்டுநர்களுக்கு ஹெல்மெட் அணிந்து ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜி.என்.பாலாஜி தலைமையில் ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், துவக்கி வைத்த போது எடுத்தப்படம். உடன் அவை வி.காந்திலால்படேல் ஆகியோர்