திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிஷ்ல்ட் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி,அவர்கள் போட்டுக்கொண்டார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
கோவிஷீல்ட் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் போட்டுூக்கொண்டார்…
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் கோவிஷ்ல்ட் எனப்படும் கோவிட்-19
தடுப்பூசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி,அவர்கள்
போட்டுக்கொண்டார். அப்போது, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
முதல்வர் மரு. கே. திருமாள்பாபு, மரு. ஷகீல்அகமது, மரு. மரத், இணை இயக்குநர்
நலப்பணிகள் மரு. கண்ணகி, திருவண்ணாமலை சுகாதார மாவட்ட துணை இயக்குநா்
மரு. அஜிதா உடன் இருந்தனர்.