திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌, பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ 52-வது நினைவு நாளையொட்டி, நாகர்கோவில்‌ வடசேரியில்‌ அமைந்துள்ள, அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள்‌.

Loading

அ.இ.அ.தி.மு.க அமைப்பு செயலாளரும்‌, மண்டல பொறுப்பாளரும்‌,
மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதியுமான திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌, பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌
52-வது நினைவு நாளையொட்டி, நாகர்கோவில்‌ வடசேரியில்‌ அமைந்துள்ள, அன்னாரது திருவுருவச்சிலைக்கு
மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள்‌. உடன்‌ மாவட்ட கழக செயலாளரும்‌ (கிழக்கு),
மாவட்ட ஆவின்‌ பெருந்தலைவருமான திரு.எஸ்‌.ஏ.அசோகன்‌, முன்னாள்‌ அமைச்சர்‌ திரு.கே.டி.பச்சைமால்‌,
மாநில செயற்குழு உறுப்பினர்‌ திருமதி.வி.டாரதி சேம்சன்‌, மாவட்ட கழக இணைச்செயலாளர்‌ திருமதி.லதா ராமசந்திரன்‌,
மாவட்ட கழக துணைச்செயலாளரும்‌, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்நல ஆணைய உறுப்பினருமான திரு.அ.ராஜன்‌ எக்ஸ்‌.எம்‌.எல்‌.ஏ,
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்‌ திருமதி.எம்‌.ஜாண்சிலின்‌ விஜிலா, மாநகர செயலாளரும்‌, அறங்காவலர்‌ குழு உறுப்பினர்‌ திரு.ஜெயசந்திரன்‌ (௭) சந்துரு,
ஒன்றிய செயலாளர்‌ திரு.பொன்‌ சுந்தர்நாத்‌ (தோவாளை வடக்கு), மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்‌ திரு.சுகுமாரன்‌,
பேரூர்‌ கழக செயலாளர்‌ திரு.மாடசாமி, தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்‌ திருமதி.இ.சாந்தினி பகவதியப்பன்‌,
தோவாளை ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்‌ திரு.ஏசுதாஸ்‌ (ஞாலம்‌), தோவாளை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர்‌ திரு.எம்‌.டி.என்‌.ஷேக்‌,
திருப்பதிசாரம்‌ ஊராட்சி மன்றத்தலைவர்‌ திருமதி.சிந்துமதி, ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலைத்தலைவர்‌ திரு.எ.சகாயராஜ்‌, புத்தேரி தொடக்க
வேளாண்மை கடன்‌ சங்கத்தலைவர்‌ திரு.எஸ்‌.சாம்ராஜ்‌, அரசு வழக்கறிஞர்கள்‌ திரு.கே.சுந்தரம்‌, திரு.கே.எல்‌.எஸ்‌.ஜெயகோபால்‌
மற்றும்‌ கழக நிர்வாகிகள்‌ பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply