கொள்ளிடம்‌ ஆற்றின்‌ குறுக்கே கல்லணையில்‌ உயர்மட்ட பாலம்‌ கட்டும்‌ பணி ரூ.90.96 கோடி மதிப்பீட்டில்‌ ௮ணுகு சாலையுடன்‌ கட்டப்பட்டு வருவதை செய்தியாளர்கள்‌ சுற்றுப்‌ பபணத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டார்‌.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ திருவானைக்கோவில்‌ சாலை மற்றும்‌ கல்லணை சாலையை
இணைக்கும்‌ வகையில்‌ கொள்ளிடம்‌ ஆற்றின்‌ குறுக்கே கல்லணையில்‌ உயர்மட்ட பாலம்‌ கட்டும்‌
பணி ரூ.90.96 கோடி மதிப்பீட்டில்‌ ௮ணுகு சாலையுடன்‌ கட்டப்பட்டு வருவதை செய்தியாளர்கள்‌
சுற்றுப்‌ பபணத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌
நேரில்‌ பார்வையிட்டார்‌. அருகில்‌ கோட்டப்பொறியாளர்‌ திட்டங்கள்‌ திருமதி.பி.நிர்மலா, உதவி
கோட்டப்பொறியாளர்‌ திரு.க.தங்கதுரை, உதவி பொறியாளர்‌ திரு.பி.௮சோக்குமார்‌ மற்றும்‌ பலர்‌
உடன்‌ இருந்தனர்‌.

0Shares

Leave a Reply