தேனி மாவட்டம்‌, உத்தமபாளையம்‌ வட்டம்‌, அய்யம்பட்டியில்‌ ஐல்லிக்கட்டு நடைபெறவுள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள்‌ குறித்த ஆலோசனைக்கூட்டம்‌…

Loading

தேனி மாவட்டம்‌, உத்தமபாளையம்‌ வட்டம்‌, அய்யம்பட்டியில்‌ ஐல்லிக்கட்டு நடைபெறவுள்ளதையொட்டி,
முன்னேற்பாடு பணிகள்‌ குறித்த ஆலோசனைக்கூட்டம்‌ தேனி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக
கூட்டரங்கில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி ம.பல்லவி பல்தேவ்‌, அவர்கள்‌ தலைமையில்‌
நடைபெற்றது. உடன்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ இ.சாய்‌ சரண்‌ தேஜஸ்வி,மாவட்ட வருவாய்‌
அலுவலர்‌ க.ரமேஷ்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply