தருமபுரியில் அண்ணா நினைவுநாளை முன்னிட்டு நான்கு ரோட்டில் உள்ள அண்ணா அவர்களின் திரு உருவ சிலைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் தடங்கம் பெ சுப்பிரமணி அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய போது ..
தருமபுரியில் அண்ணா நினைவுநாளை முன்னிட்டு நான்கு ரோட்டில் உள்ள அண்ணா அவர்களின் திரு உருவ சிலைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் தடங்கம் பெ சுப்பிரமணி அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய போது எடுத்தபடம் அருகில் நாடளுமன்ற முன்னால் உறுப்பிணர் இரா தாமரைசெல்வன் நகர மன்ற முன்னால் தலைவர் சிட்டி வி. முருகேசன் மே .அன்பழகன் ராஜ தங்கமணி, நாட்டான், மாது ,கனகராஜ் ,ஆகியோர் உள்ளனர்.