32வது சாலை பாதுகாப்பு மாத விழாவில் வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன் அவர்கள் வழங்கினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அப்போலோ மருத்துவமனை, மகேந்திரா ஆட்டோமொபைல்ஸ், சுஜி ஹெல்த்
கேர், வாய்ஸ் தொண்டூ நிறுவனங்கள் சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவில் வாகன ஓட்டுனர்களுக்கு சாலை
பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன் அவர்கள் வழங்கினார்.