தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற வினாடி வினா நிகழ்ச்சி…
தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
நடைபெற்ற வினாடி வினா நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.த.தாமோதரன், துணை ஆட்சியர்
பயிற்சி செல்வி பூமா அவர்களும் பரிசு வழங்கினார்கள். உடன் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திரு.ந.முனுசாமி, திரு.ந.மணிமாறன்,
திரு.ஞ.இராஜ்குமார், ஆகியோர் உள்ளனர்