சிவசேனா கட்சியின் சார்பாக தமிழ்நாடு மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கருத்து கேட்பு தேர்தல் ஆலோசனைக் கூட்டம்…

Loading

பால்தாக்கரே சிவசேனா கட்சியின் நிறுவனர் தலைவர் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே யுவசேனா தலைவர் மற்றும் அமைச்சருமான யுவசேனா தலைவருமான ஆதித்ய தாக்கரே அணில் தேசாய் ஜி தேசிய பொதுச்செயலாளர் ஆணைக்கிணங்க சிவசேனா கட்சியின் சார்பாக தமிழ்நாடு மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கருத்து கேட்பு தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

சென்னை மேற்கு தாம்பரம் ஜெ.ஜெ.மஹால் திருமண மண்டபத்தில் வருகிற சட்டமன்ற தேர்தல் கூறித்து ஆலோசனை கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக சிவசேனா கட்சி செயல்படும் என்று கூறியுள்ளனர்.வருகிற தமிழக சட்டபேரவை தேர்தலில் கூட்டணி கட்சியாக முக்கிய கட்சிகள் அழைப்பு வந்துள்ளது பேச்சுவார்த்தைக்கு தலைமையில் என்ன கூறினாலும் அதற்கு தொண்டர்கள் கட்டுப்படுவோம் என்று செய்தியாளர் சந்திப்பில் தேசிய தேசிய அமைப்பாளர் மற்றும் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவசேனா கட்சி தமிழ்நாடு மாநில அண்ணாமலை தேசிய அமைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
ரவிச்சந்திர மாநில தலைவர் தர்ஷன் நன்டுல்ஹர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ பி ராஜன் மாநில பொதுச் செயலாளர் சி கே பாலாஜி மாநில அமைப்பாளர்
செந்தில் மாநில துணைத் தலைவர் வேணுகோபால் மாநில அமைப்பாளர் சுந்தரவடிவேலன், முரளிமோகன், சரவணன், முனீஸ்வரர், மாநில செயலாளர்கள் மற்றும் மாநில துணை தலைவர் நாகையா, மற்றும் மனோஜ் ராஜேஷ் மாநிலத் துணைச் செயலாளர் சிங்கார வடிவேலன் தமிழ்ச்செல்வன் மாநில இளைஞரணி 38 மாவட்டங்களிலும் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *