உதவி ஆய்வாளர் திரு.பாலு அவர்களின் உடலுக்கு ஆரசு மரியாதை செலுத்தும் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாகடர் கி.செந்தில்ராஜ். அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தனேந்தலில் வாகன விபத்தில் கொலை செய்யப்பட்ட ஏரல்
காவல் நிலைய இரவு ரோந்து உதவி ஆய்வாளர் திரு.பாலு அவர்களின் உடலுக்கு ஆரசு
மரியாதை செலுத்தும் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாகடர் கி.செந்தில்ராஜ்.
அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அருகில் தென்மண்டல
காவல்த்துறை தலைவர் முனைவர் முருகன் திருநெல்வேலி சரக காவல்
துணைத்தலைவர் திரு.எஸ்.ராஜேந்திரன்
மாவட்ட காவல் மாவட்டம் கண்காணிப்பாளர்
திரு.எஸ்ஜெயக்குமார் உள்ளனர்.