மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மூலம் வழங்கப்பட்டுவரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து மாற்றுத்திறனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி…
கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மூலம் வழங்கப்பட்டுவரும் பல்வேறு
நலத்திட்ட உதவிகள் குறித்து மாற்றுத்திறனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு
கலை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி .அவர்கள்
பார்வையிட்டார்.