தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ் அவர்கள் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்குவழங்கினார்.
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ் அவர்கள் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்குவழங்கினார் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ச்சியில் மருத்துவ மனை முதல்வர் ரேவதிபாலன் மற்றும் டாக்டர்கள் செவிலியர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்