கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசு மருத்துவமனையில் அனைத்து துறை மருத்துவர்களும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசு மருத்துவமனையில் அனைத்து துறை மருத்துவர்களும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினர்.இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் சார்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரன் குரலா அவர்களிடமிருந்து சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.