ஆட்டோவில்‌ பயணி தவற விட்ட 50 சவரன்‌ தங்க நகைகள்‌ அடங்கிய கைப்பையை நேர்மையாக உரிமையாளரிடம்‌ ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுநரை நேரில்‌ அழைத்து காவல்‌ ஆணையாளர்‌ கேடயம்‌ மற்றும்‌ வெகுமதி வழங்கி கெளரவித்தார்‌.

Loading

சூரோம்பேட்டை பகுதியில்‌ ஆட்டோவில்‌ பயணி தவற விட்ட 50 சவரன்‌
தங்க நகைகள்‌ அடங்கிய கைப்பையை நேர்மையாக உரிமையாளரிடம்‌
ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுநரை குடும்பத்தினருடன்‌ நேரில்‌ அழைத்து காவல்‌
ஆணையாளர்‌ கேடயம்‌ மற்றும்‌ வெகுமதி வழங்கி கெளரவித்தார்‌.

0Shares

Leave a Reply