மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச்‌ சக்கரங்கள்‌ பொருத்தப்பட்ட பெட்ரோல்‌ ஸ்கூட்டர்‌ வழங்கும்‌ திட்டம்‌ பயனாளிகள்‌ நோ்முகத்‌ தேர்வு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கிரண்‌ குராலா அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டங்கில்‌
மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையின்‌ சார்பில்‌ முதுகுதண்டுவடம்‌ பாதிக்கப்பட்ட
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச்‌ சக்கரங்கள்‌
பொருத்தப்பட்ட பெட்ரோல்‌ ஸ்கூட்டர்‌ வழங்கும்‌ திட்டம்‌ பயனாளிகள்‌ நோ்முகத்‌ தேர்வு
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கிரண்‌ குராலா அவர்கள்‌ தலைமையில்‌
நடைபெற்றது.

0Shares

Leave a Reply