தேர்தல் 2021 முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் இலச்சி(Logo)…

Loading

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29. 1. 2021. அன்று தேர்தல் 2021 முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் இலச்சி(Logo) பொறிக்கப்பட்டு நமது இலக்கு 100. சதவீத வாக்குப்பதிவு மற்றும் வாக்காளர் யாரும் விடப்பட கூடாது என்ற வாசகர்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள உலக பிரசித்தி பெற்ற ஆரணி பட்டு சேலையை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி. வெளியிட்டார் உதவி ஆட்சியர் ( பயிற்சி) அமித் குமார். துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதா பேகம் உடன் உள்ளனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *