தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழா…
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழாவில் மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், அவர்கள் இசைப்போட்டியில்
(மிருதங்கம்) வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசுகள் வழங்கினார். அருகில், உதவி
ஆட்சியர் (பயிற்சி) திரு.பிரித்திவிராஜ் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நல அலுவலர் திருமதி.பரிமளா மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.