தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சாதனைகள் குறித்த புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.
![]()
தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒனறியத்திற்குட்பட்ட வீரப்பட்டியில்
தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சாதனைகள் குறித்த புகைப்படக்கண்காட்சி
நடத்தப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
