மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள் தலைமையில்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில்
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள்
ஏற்றுக்கொண்டனர்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.கவிதா அவர்கள்
உட்பட பலர் உள்ளனர்.