அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஒ. பன்னீர்செல்வம் அவர்கள் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு நேரில் சென்று வாழ்த்தினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக
ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான
திரு. ஒ. பன்னீர்செல்வம் அவர்கள்
காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்
திரு.R.V .ரஞ்சித்குமார் அவர்கள் புதிதாகக் கட்டியுள்ள வீட்டிற்கான புதுமனை
புகுவிழா நிகழ்ச்சிக்கு நேரில் சென்று வாழ்த்தினார். அப்போது, திரு. ரஞ்சித்குமார்
அவர்களின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.