72வது குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டையில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு நேற்று மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்
இந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டையில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு நேற்று மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் உடன் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ், மாநகராட்சி ஆணையர் சங்கரன், ஆகியோரும் உள்ளனர்.