பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டப்பணிகள் குறித்து சிறுபான்மையினர் நல இயக்குநர் திரு..எஸ்.சுரேஷ்குமார் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி.அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டப்பணிகள்
குறித்து சிறுபான்மையினர் நல இயக்குநர் திரு..எஸ்.சுரேஷ்குமார் அவர்கள்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி.அவர்கள் முன்னிலையில்
ஆய்வு மேற்கொண்டார்.