நாகர்கோவிலில் 72வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு பனங்காட்டு படை கட்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் விமல் தலமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 72வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு பனங்காட்டு படை கட்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் விமல் தலமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளா விஷ்ணு, மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் நீலா ராஜன் மற்றும் நிர்வாகிகள் தேசாந், மதன், செல்வா, கிளைன், ராஜேஷ், கோபி, மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..