தனியார்‌ வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெற உள்ளதால்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.கி.செந்தில்‌ ராஜ்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று ஆய்வு செய்தார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ கோவில்பட்டி நேஷனல்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌
வேலைவாய்ப்பு துறையின்‌ மூலம்‌ மாபெரும்‌ தனியார்‌ வேலைவாய்ப்பு முகாம்‌
நடைபெற உள்ளதால்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌
மரு.கி.செந்தில்‌ ராஜ்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று ஆய்வு செய்தார்‌.
அருகில்‌, கோவில்பட்டி நேஷனல்‌ பொறியியல்‌ கல்லூரி தாளாளர்‌
திரு.அருணாச்சலம்‌, வேலைவாய்ப்புதுறை உதவி இயக்குநர்‌
திருமதி.பேச்சியம்மாள்‌, வேலைவாய்ப்பு அலுவலர்‌ திருமதி.ரம்யா, கல்லூரி
முதல்வர்‌ திரு.காளிதாஸ்முருகவேல்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply