குடியரசு தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய தற்கான சான்றிதழினை நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சையத் முகம்மத் அவர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

Loading

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய தற்கான சான்றிதழினை நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சையத் முகம்மத் அவர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். சிறப்பாக பணியாற்றியதற்கான சான்றிதழ் பெற்ற நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அவர்களுக்கு செய்தி அலசல் நாளிதழின் சார்பாகவும், செய்தி அலசல் நாளிதழ் நீலகிரி மாவட்ட நிருபர் திரு.ரமேஷ் அவர்களின் சார்பாகவும், செய்திஅலசல் நாளிதழ் நீலகிரி மாவட்ட புகைபடகலைஞர் திரு.ஷான் அவர்களின் சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். நீலகிரி மாவட்ட நிருபர் குன்னூர் ரமேஷ்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *