இந்திய குடியரசு தின விழாவையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் த மா கா தலைவர் ஜி கே வாசன் எம் பி அவர்கள் கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

Loading

இந்திய குடியரசு தின விழாவையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் த மா கா தலைவர் ஜி கே வாசன் எம் பி அவர்கள் கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார் அருகில் மாநில நிர்வாகிகள் கோவை தங்கம், முனவர் பாஷா, ஜவகர் பாபு, ரயில்வே ஞானசேகரன் மற்றும் மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், கொட்டிவாக்கம் முருகன், பிஜூ சாக்கோ, ராயபுரம் பாலா, வில்லிவாக்கம் ரவிசந்திரன், அண்ணா நகர் ராம் குமார் பி சத்தியநாராயணன் ஆர் எஸ் முத்து, தலைமை நிலைய செயலாளர் ஜி ஆர் வெங்கடேஷ், சந்திரன், நம்பி,,கோயில் பாஸ்கர் அறிவொளி நாகராஜன் மயிலை சண்முக வேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply