முதலமைச்சர்‌ திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களிடம்‌ முகாம்‌ அலுவலகத்தில்‌, அன்று நடைபெறவுள்ள மாண்புமிகு முன்னாள்‌ முதலமைச்சர்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ நினைவிட திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்‌ துறை அமைச்சர்‌ திரு. கடம்பூர்‌ ராஜ அவர்கள்‌ வழங்கினார்கள்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களிடம்‌ முகாம்‌ அலுவலகத்தில்‌,
அன்று நடைபெறவுள்ள மாண்புமிகு முன்னாள்‌ முதலமைச்சர்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ நினைவிட
திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்‌ துறை அமைச்சர்‌ திரு. கடம்பூர்‌ ராஜ அவர்கள்‌
வழங்கினார்கள்‌. உடன்‌, தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தித்‌ துறை செயலாளர்‌ திரு. மகேசன்‌ காசிராஜன்‌, செய்தி மக்கள்‌
தொடர்புத்‌ துறை இயக்குநர்‌ திரு.தெ. பாஸ்கர பாண்டியன்‌, ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *