தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ் அவர்கள்‌ தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்‌ துறையினரின்‌ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ தருவை மைதானத்தில்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பில்‌ நடைபெற்ற
குடியரசு தின விழாவில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ் அவர்கள்‌
தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்‌ துறையினரின்‌ அணிவகுப்பு மரியாதையை
ஏற்றுக்கொண்டார்‌. அருகில்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.எஸ்‌.ஜெயக்குமார்‌,
அவர்கள்‌ உள்ளார்‌.

0Shares

Leave a Reply