தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு புதிய வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் நடைபெற்றது .
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு புதிய வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் நடைபெற்றது .இதில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு புதிய வாக்காளர்களுக்கு மலர் கிரீடம் சூட்டி புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார்.