தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்
தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள்
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.வே.சரவணன் உள்ளார்.