ராமநாதபுரத்தில் நேபாளத்தில் நடந்த கபடி போட்டியில் தங்கம் பதக்கம் வென்றனர்.
நேபாளத்தில் நடந்த கபடி போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற ராமநாதபுரம் வீரர்கள் நேபாளத்தில் நடந்த இண்டோ -நேபாள கபடி போட்டியில் பங்கேற்று. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா, கடுகுசந்தை சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் ராஜா வயது 20 என்பவர் தங்கப்பதக்கத்தை வென்றனர் .
நேபாளத்தில் ஜனவரி 17 முதல் 20 -ஆம் தேதி வரை நடந்த 7வது இண்டோ – நேபாள் கபடி போட்டியில் இந்திய அணி சார்பாக 20 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் தங்கம் பதக்கம் பெற்று இந்தியாவிற்கும் தான் பிறந்த கிராமத்திற்கும் மற்றும் இன மக்களுக்கும் பெருமை சேர்த்து உள்ளதாகவும் அவரை பாராட்டும் விதமாக தமிழ்நாடு வீரசைவர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வீரசைவர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் A.k.s. அருள் கிருஷ்ணன் MCA.., மாநில அமைப்பாளர் தர்மராஜ்..,இளைஞரணி மாநில தலைவர் S.S.ராமச்சந்திரன்.,மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார்,ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் இன மக்களுக்கு பெருமையும் பாராட்டும் தெரிவித்தனர்.