கல்லூரி படிப்பை தொடர கல்வி உதவித்தொகை ரூ.63,425/- கான காசோலையினை உயர்கல்வி மற்றும்‌ வேளாண்மைத்துறை அமைச்சரும்‌ மாவட்ட கழக செயலாளரும்‌ திரு கே.பி. அன்பழகன்‌ வழங்கினார்‌.

Loading

தருமபுரி மாவட்டம்‌ கெரோகோடஹள்ளி சரஸ்வதி பச்சியப்பன்‌ அறக்கட்டளை சார்பில்‌ புலிகரை செல்லியம்பட்டி கொல்லன்‌ கொட்டாய்‌ பகுதியை சேர்ந்த ராமசாமி மகன்‌ ஜெகன்‌ கல்லூரி படிப்பை தொடர கல்வி உதவித்தொகை ரூ.63,425/- கான காசோலையினை உயர்கல்வி மற்றும்‌ வேளாண்மைத்துறை அமைச்சரும்‌ மாவட்ட கழக செயலாளரும்‌ திரு கே.பி. அன்பழகன்‌ வழங்கினார்‌. இந்நிகழ்ச்சியில்‌ அறக்கட்டளை தலைவர்‌ மல்லிகா அன்பழகன்‌, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்‌ ஆ.கோவிந்தசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர்‌ பொன்னுவேல்‌,நிர்வாக அலுவலர்‌ தனபால்‌, ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply