கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த் அவர்கள் தலைமையில், மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த் அவர்கள் தலைமையில்,
மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், இரண்டு பிரிவுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ரேவதி,
துணை இயக்குநர் (மீன்வளத்துறை) திரு.காசிநாத பாண்டியன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.சி.எ.ரிஷாப்,
உதவி இயக்குநர் (மீன்வளத்துறை, நாகர்கோவில்) எம்.விர்ஜில் கிறாஸ்,
செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (கடலரிப்பு தடுப்புக்கோட்டம்) திருமதி.வசந்தி ஆகியோர் உள்ளார்கள்.