ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மனுநீதி திட்ட முகாமில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள்
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மனுநீதி திட்ட முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு) அவர்கள், திரு.கே.எஸ்.தென்னரசு
(ஈரோடு கிழக்கு) அவர்கள், ஆகியோர் முன்னிலையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு
விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.