அரசுவிதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைகவசம் அணியாமல் செல்பவர்களுக்கும், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்த போது
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி காவல் உதவி ஆய்வாளர்கள் அப்துல்அலிம், மூர்த்தி ஆகியோர் அரசுவிதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைகவசம் அணியாமல் செல்பவர்களுக்கும், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்த போது எடுத்த படம்.