2-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி 3-ஆம்‌ நாள்‌ விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.எஸ்‌.பி.கார்த்திகா அவர்கள்‌ பார்வையிட்டார்‌.

Loading

தருமபுரி நான்குமுனை சாலையில்‌ 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி 3-ஆம்‌ நாள்‌ விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை மாவட்ட
ஆட்சித்தலைவர்‌ திருமதி.எஸ்‌.பி.கார்த்திகா அவர்கள்‌ பார்வையிட்டார்‌. உடன்‌ சார்‌ ஆட்சியர்‌ திரு.மு.பிரதாப்‌ வட்டாரப்‌ போக்குவரத்து
அலுவலர்‌ (தருமபுரி) திரு.த.தாமோதரன்‌, கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.குணசேகரன்‌, துணை காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.அண்ணாதுரை,
மோட்டார்‌ வாகன ஆய்வாளர்கள்‌ திரு.ந.முனுசாமி, திரு.ந.மணிமாறன்‌, திரு.கு.சிவக்குமார்‌, திரு.ஞ.இராஜ்குமார்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply