தேனி மாவட்டத்தில்‌ உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர்‌ பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிகளின்‌ நிர்வாகிகள்‌ முன்னிலையில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.க.ரமேஷ்‌ அவர்கள்‌ வெளியிட்டார்‌

Loading

தேனி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ தேனி மாவட்டத்தில்‌ உள்ள
நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர்‌ பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட
அனைத்துக்கட்சிகளின்‌ நிர்வாகிகள்‌ முன்னிலையில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌
திரு.க.ரமேஷ்‌ அவர்கள்‌ வெளியிட, பெரியகுளம்‌ சார்‌ ஆட்சியர்‌ திருமதி ச.சிநேகா
அவர்கள்‌ பெற்றுக்கொண்டார்‌. அருகில்‌ உத்தமபாளையம்‌ வருவாய்‌ கோட்டாட்சியர்‌ (பொ)
கார்த்திகாயினி உள்ளார்‌.

0Shares

Leave a Reply