வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தலைமையில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தலைமையில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) விஜயராகவன், வருவாய் கோட்டாட்சியர்கள் கணேஷ், ஷேக்மன்சூர், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளனர்.