விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் வழங்கினார்.
![]()
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த தேசிய
அளவில் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு
விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் வழங்கினார்.
