பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில்கள் முறைப்படுத்தும் திட்டம் குறித்து, மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம்.
![]()
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த் அவர்கள்,
பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில்கள் முறைப்படுத்தும் திட்டம் குறித்து,
மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாமினை, நாகர்கோவில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி நிறுவன கூட்ட அரங்கில் துவக்கி வைத்தார்கள்.
